சாலை பழுது

Update: 2025-05-25 19:21 GMT

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சி 1-வது வார்டு கேசவபுரம் கிராமத்தில் கரியன்தெருவில் 15 ஆண்டுகளாக சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. சாலையை சீர் செய்யக்கோரி பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கிராமத்தில் சாலை வசதியை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.ரமேஷ், கேசவபுரம் கிராமம்.  

மேலும் செய்திகள்