சாலை பழுது

Update: 2025-04-13 19:52 GMT

திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் இருந்து திருப்பத்தூர் தனியார் குளிர்பான கம்பெனிக்கு செல்லும் சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. பழுதான சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேந்திரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்