சாலை பழுது

Update: 2024-09-29 20:29 GMT

திருப்பத்தூர் அருகில் பேராம்பட்டு கிராமத்தை அடுத்த மண்குன்று மலையில் இருந்து அதற்கு மேலே கோவிலுக்கு செல்லும் சாலை பழுதாகி மிக மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காமராஜ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்