சேனூர் கிராமம் வசந்தம் நகர்
இந்த பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இது வரை எங்களுக்கு சாலை வசதி அமைத்து தரவில்லை. பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் பெரியோர் பதிக்கப்படுகிறோம். இது சம்பந்தமான அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.