கலசபாக்கம் தாலுகா சேங்கபுத்தேரி ஊராட்சி எள்ளுப்பாறை கிராமத்தில் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் சாலை, கால்வாய் வசதி சரியாக இல்லை. கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். மேலும் சாலை வசதியையும் ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.முருகன், எள்ளுப்பாறை.