சாலை வசதி

Update: 2025-05-18 20:16 GMT

திருப்பத்தூர் அருகே வக்கீல் ஐய்யர் தோப்பு பகுதியில் சாலைவசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பிரவீன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்