சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2022-09-04 17:19 GMT

ராணிப்பேட்டை ஆர்.ஆர். ரோடு பகுதியில் இப்போது போக்குவரத்தை முறைப்படுத்த, சாலையின் நடுவே தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது.ஆனால் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் சாலையின் அகலம் குறைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இச்சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

- பா.இளங்கோவன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்