சாலை ஆக்கிரமிப்பு

Update: 2025-02-23 20:00 GMT

வாலாஜாவில் உள்ள படவேட்டம்மன் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்தச் சாலையில் கடைகளின் முன்னால் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பக்தர்களுக்கு சிரமமாக உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ந.சே.பிரபாகரன், வாலாஜா. 

மேலும் செய்திகள்