சாலை, மின்விளக்கு வசதி தேவை

Update: 2024-02-04 17:31 GMT

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் கிராமம் தங்கம் நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. அதற்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். அங்கு சாலை மற்றும் மின்விளக்கு வசதி இல்லை. எங்கள் பகுதிக்கு சாலை, மின் விளக்கு வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ரவிச்சந்திரன், பெரியாங்குப்பம். 

மேலும் செய்திகள்