மழையால் சாலை சேதம்

Update: 2025-09-21 12:02 GMT

வேலூர் அருப்புமேடு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ள சாலை சமீபத்தில் பெய்த மழையால் கடுமையாக சேதமடைந்துள்ளது. சாலையில் பெரிய பெரிய பள்ளங்கள் உருவாகி குட்டை குட்டையாக காட்சியளிக்கிறது. அந்தப் பள்ளங்களில் மழைநீர் தேங்கி மக்கள் நடக்கவும், வாகனங்கள் செல்லவும் சிரமமாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பழுதை சீரமைக்க வேண்டும்.

-நந்தகுமார், அருப்புமேடு. 

மேலும் செய்திகள்