வேலூர் மாவட்டம் காட்பாடி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் முறையான சாலை, கல்வாய் வசதி இல்லை. இது சம்பந்தமாக தொடர்ந்து தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. வேலூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு சாலை, கால்வாய் வசதி அமைத்துத்தர வேண்டும்.
-விஜயலட்சுமி, காட்பாடி.