குடியாத்தம் தாலுகா அக்ராவரம் ஊராட்சி சாமுண்டிபுரம் கிராமம் கீழ தெரு சாலை மிக மோசமாக உள்ளது. கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்துத்தர வேண்டும்.
-ஜோதிகணேசன், குடியாத்தம்.