காட்பாடியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் வழியாக ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வரும் வாகனங்கள் மற்றும் வேலூரில் இருந்து ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ரெயில்வே பாலத்தில் பல பகுதிகளில் சாலை ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரெயல்வே மேம்பாலத்தில் உள்ள பழுதுகளை சரி செய்வார்களா?
-பி.துரை செங்குட்டை காட்பாடி.