சாலையில் பள்ளங்கள்

Update: 2024-10-27 20:02 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மாங்கால் கூட்டுச்சாலையில் இருந்து அப்துல்லாபுரம் கூட்டுச்சாலை வரை சாலையில் பள்ளங்கள் உள்ளன. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி இருக்கும்போது பள்ளங்கள் தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.

-அப்துல்காதர், தூசி.

மேலும் செய்திகள்