சாலையில் பள்ளம்

Update: 2026-10-04 17:44 GMT

ராணிப்பேட்டை பஜார் தெருவில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் உள்ள பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், ராணிப்பேட்டை. 

மேலும் செய்திகள்