காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் 3, 4 இடங்களில் சாலையில் பள்ளம் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். ரெயில்வே பாலத்தை தொடர்ந்து மார்க்ெகட்பகுதி காவல் நிலைய பகுதி, செங்குட்டை, கல்புதூர் ஆகிய பகுதிகளில் சாலையில் பள்ளம் உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் மழைநீர் தேங்குகிறது. இதை அதிகாரிகள் கவனிப்பார்களா
-எம்.எஸ்.லோகேஷ்குமார், செங்குட்டை.