சாலையில் பள்ளம்

Update: 2025-04-20 19:57 GMT

திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் முன்பு ரெயில் நிலையத்துக்குச் செல்லும் சாலையில் பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சேகர், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்