சாலையில் பள்ளம்

Update: 2025-02-16 20:04 GMT

திருப்பத்தூர் சின்னக்கடை தெருவில் இருந்து பாரதி ரோடு செல்லும் சாலையில் பள்ளம் உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். இந்தப் பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கங்காதரன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்