திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் தெரு பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்தப் பள்ளங்களை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அருண், திருப்பத்தூர்.