சாலையில் பள்ளம்

Update: 2024-11-03 18:52 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த பூதலம்பட்டு கூட்டுச்சாலை அருகில் சாலையோரம் பெரிய பள்ளம் உள்ளது. அந்த வழியாக இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அந்தப் பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவக்குமார், பூதலம்பட்டு.

மேலும் செய்திகள்