மேம்பாலத்தில் வளர்ந்த செடிகள்

Update: 2025-10-05 19:29 GMT

வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள புதிய பைபாஸ் சாலை மேம்பாலச் சுவரில் அரசமரச் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் மேம்பால சுவர் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. செடிகளை வேருடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலாஜி, சேண்பாக்கம்.

மேலும் செய்திகள்