சாலை வரை வளர்ந்துள்ள செடிகள், முட்புதர்கள்

Update: 2022-09-18 11:13 GMT

விழுப்புரம்-திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் கோணலூர் ஏரிக்கரையில் உள்ள தடுப்பு வேலிகளை தாண்டி இருபுறமும் வளர்ந்துள்ள செடிகள் சாலை வரை நீண்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. வாகனங்கள் மாறி செல்லும்போது ஒதுங்கி ெசல்ல சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செடிகள், முட்புதர்களை அகற்ற வேண்டும்.

-சிவக்குமார், கோணலூர்.


மேலும் செய்திகள்