நடைபாதையில் போடப்பட்டுள்ள குழாய்கள்

Update: 2025-02-16 19:18 GMT

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையோரம் நடைபாதையில் பெரிய குழாய்கள் போடப்பட்டுள்ளன. அந்தக் குழாய்களால் பொதுமக்களுக்கு நடைபாதையில் செல்ல முடியாமல் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குழாய்களை ஒதுக்குப்புறமாக போட வேண்டும்.

-பிரேம்குமார், எல்.ஐ.சி.காலனி, வேலூர்.

மேலும் செய்திகள்