மாணவர்கள் அவதி

Update: 2026-11-29 11:09 GMT

குன்னூர் அருகே அட்டடி பகுதியில் மழையால் சாலை சேதம் அடைந்தது. ஆனால் மீண்டும் சீரமைக்கப்படவில்லை. அங்கு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இதனால் தினமும் பழுதான சாலையில் மாணவ-மாணவிகள் நடந்து செல்கின்றனர். அப்போது தவறி விழுந்து காயம் அடைகின்றனர். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்