விபத்து அபாயம்

Update: 2026-11-29 11:09 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உளள் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் அன்றாடம் பயணிக்கும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இச்சாலையால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்