ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2026-11-29 14:54 GMT

இளம்பிள்ளை-சின்னப்பம்பட்டி சாலையில் மடத்தூரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து தொப்பப்பட்டி, மாட்டையாம்பட்டிக்கு பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலையி்ல் ஆங்காங்கே குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் விசைத்தறி தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்