சாலையில் பாதுகாப்பற்ற பயணம்

Update: 2026-11-29 12:35 GMT

பரமத்திவேலூர் அருகே அய்யம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் தார்சாலை கடந்த 3 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பற்ற பயணத்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. விபத்துகளை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்