சேந்தமங்கலம் அருகே முத்துகாபட்டி-கொண்டம்பட்டி மேடு பிரிவு சாலையில் இருந்து சிவியாம்பாளையம் செல்லும் சாலை செல்கிறது. இந்த சாலையில் பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்