குண்டும் குழியுமான சாலை

Update: 2026-10-11 10:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சாலை குண்டும், குழியுமாக என மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி வாகனங்களுக்கும் அதிக சேதங்கள் ஏற்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரைவாக சீரமைக்க முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்