திருச்செந்தூர் சன்னதி தெரு சந்தன மாரியம்மன் கோவில் அருகே உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவு நீர் வெளியேறி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அதில் உருவான பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படுகின்றன. எனவே பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?