மோசமான சாலை

Update: 2026-10-04 18:26 GMT

ஈரோடு பஸ்நிலையத்தில் இருந்து திருநகர் காலனி வழியாக தினமும் ஏராளமான பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாகவும், பெரிய பள்ளங்களாகவும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. மோசமான நிலையில் காணப்படும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்