மோசமான சாலை

Update: 2026-10-04 18:23 GMT

விஜயமங்கலம் கள்ளியம்புதூரில் இருந்து வெள்ளிரவெளி செல்லும் 1 கி.மீ. தூர சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. எதிரே வாகனங்கள் வரும் போது ஒதுங்க முடியாமல் சாலையோரம் உள்ள குளத்தில் விழும் அபாயம் உள்ளது. குறிப்பாக காலை, மாலையில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும் செய்திகள்