சேதமடைந்த சாலை

Update: 2026-10-04 17:10 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் ஆங்காங்கே சேதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மேலும் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்