தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-10-04 11:12 GMT

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தாலுகாவில் உள்ள கோரப்பள்ளியன் கோட்டை ஊரின் சாலை குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாதபடி மோசமாக காட்சி அளிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் மழைக்காலங்களில் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து தார்சாலைைய சீரமைக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்