தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2026-09-27 13:51 GMT

கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி அருக்கப்பாளையம் காந்திநகர் பகுதியில் 3 தெருக்களுக்கு தார்சாலை அமைக்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள மண் சாலைக்கு இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி விடுபட்டுள்ள சாலைக்கும் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்