குண்டும், குழியுமான சாலை

Update: 2026-09-27 12:55 GMT

சென்னை நீலாங்கரை, சரஸ்வதி நகரில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பகுதியில் பள்ளி உள்ளதால், மாணவ-மாணவியர்கள் இந்த சாலை வழியாக செல்லும்போது மிகவும் அவதி அடைகின்றனர். அதுமட்டுமின்றி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், இருசக்கரவாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்