சேறும், சகதியுமான சாலை

Update: 2026-09-27 06:17 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் திருமணமேடு கிராமத்தில் பழைய தெரு மற்றும் கீழத்தெருக்களில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் மழைக்காலங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறுவதால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்