குண்டும் குழியுமான சாலை

Update: 2026-09-27 06:06 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கல்லுக்காரன்பட்டியில் இருந்து வண்ணாரப்பட்டி வழியாக கணபதிபுரம் செல்லும் 2 கிலோமீட்டர் தார்சாலை கப்பிக்கற்கள் பெயர்ந்து பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்