சேதமடைந்த சாலைகள்

Update: 2026-09-06 10:30 GMT

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வெங்கிடாபுரத்தில் இருந்து மல்லாநத்தம் வரையிலும், அகிலாண்டபுரத்திலிருந்து மல்லாநத்தம் வரையிலும் உள்ள சாலைகள் படுமோசமான நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினமும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பழுதடைந்த இச்சாலைகளை சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்