சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2026-09-06 18:46 GMT

திருவண்ணாமலை மாவட்டம் அத்திப்பட்டு முதல் ஆட்டியானூர் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. அதில் இருசக்கர வாகனம் கூட செல்ல சிரமமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அத்திப்பட்டு முதல் ஆட்டியானூர் வரை சாலையை சீர் செய்ய வேண்டும்,

-ஜி.சக்கரவர்த்தி, தீபா, ஆட்டியானூர்.

மேலும் செய்திகள்