சாலையை சீர் செய்வார்களா?

Update: 2026-09-06 18:49 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு மதுரா மங்களாபுரம் கிராமத்துக்கு தேவனாங்குளத்தில் இருந்து செல்லும் சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அந்தச் சாலை வழியாக கிட்டத்தட்ட 500 குடும்பங்களை சேர்ந்த மக்கள், மாணவ-மாணவிகள் பயணம் செய்கின்றனர். பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொ.சுரேஷ்பாபு, சமூக ஆர்வலர், சாமந்திபுரம், படவேடு.

மேலும் செய்திகள்