குண்டும் குழியுமான சாலை

Update: 2026-09-06 18:52 GMT

 திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா அப்பேடு மதுரா கிருஷ்ணாபுரம் செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதில் சைக்கிள்கள், மோட்டார்சைக்கிள்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.வெங்கடேசன், அப்பேடு மதுரா கிருஷ்ணாபுரம்.

மேலும் செய்திகள்