சாலையை விரிவுப்படுத்த வேண்டும்

Update: 2026-09-06 18:42 GMT

வந்தவாசி ஐந்துகண் பாலத்தில் இருந்து சாத்தமங்கலம் கூட்ரோடு வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் இருபக்கமும் சாலையை விரிவுப்படுத்த வேண்டும். கனரக வாகனங்கள் மாறி செல்லும்போது விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ம.பழனி, வந்தவாசி. 

மேலும் செய்திகள்