குண்டும், குழியுமான சாலை

Update: 2026-08-09 12:58 GMT


நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் குழந்தை ஏசு கோவில் முதல் சித்தர் கோவில் வரை சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், வடக்குபொய்கைநல்லூர்.

மேலும் செய்திகள்