வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்

Update: 2026-07-26 17:00 GMT

புதுவை அண்ணா நகர் நுழைவு வாயில் (வீட்டு வசதி வாரியம் அருகில்) ஆட்டோ நிறுத்தம் பகுதியில் இணைப்பு கால்வாய் திறந்தவெளியில் உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனை மூட வேண்டும்.


மேலும் செய்திகள்