சேதமடைந்த சாலை

Update: 2026-07-26 15:05 GMT

கோபிசெட்டிபாளையம் எஸ்.பி. நகரில் இருந்து பவளமலை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்ல சிரமமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் நடந்து செல்ல முடியவில்லை. கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்