சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2026-07-26 14:13 GMT


தஞ்சை தேவி நகர் வடக்கு பூக்கொல்லை சாலை நடுவே மின்கம்பம் உள்ளது. ஏற்கனவே சாலை குறுகளாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூராக உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தவேண்டும்.

பொதுமக்கள், தேவிநகர், தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்