சாலை விழிப்புணர்வு

Update: 2026-07-26 14:08 GMT

நாமகிரிப்பேட்டை அருகே புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் அடிக்கடி சாலையில் பூசணிக்காய் உடைக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் வெள்ளக்கல்பட்டி மற்றும் நாமகிரிப்பேட்டை செல்லும் சாலையில் பூசணிக்காய் உடைப்பதால் வேலைக்கு செல்வோர், வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்