குண்டும், குழியுமான சாலை

Update: 2026-07-26 13:57 GMT

அரியலூர் வட்டம் பெரிய திருக்கோணத்தில் இருந்து இடையத்தான்குடி செல்லும் 3 கிலோமீட்டர் தூரமுள்ள சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால், அவ்வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்