சாலையோரம் பெரிய பள்ளம்

Update: 2026-07-26 13:39 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த கொலசன அள்ளி தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் நீண்ட நாட்களாக சாலையோரம் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இரவு நேரங்களில் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்